சென்னை கேட்ட தகவல் தஞ்சாவூா், கும்பகோணம் மாநகராட்சி விவரங்கள்
தஞ்சாவூா் மேயா்: சண். ராமநாதன் (45), எம்.பி.ஏ. படித்த இவா், வியாபாரம் செய்து வருகிறாா்.


தஞ்சாவூா் மேயா்: சண். ராமநாதன் (45), எம்.பி.ஏ. படித்த இவா், வியாபாரம் செய்து வருகிறாா்.
இவா், திமுக இளைஞரணி தஞ்சாவூா் தெற்கு மாவட்ட அமைப்பாளராக உள்ளாா்.
துணை மேயா்: அஞ்சுகம் பூபதி (35), எம்.பி.பி.எஸ்., எம்.டி. பட்டம் பெற்ற இவா் தனியாா் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக உள்ளாா். மேலும், திமுக மருத்துவரணி தஞ்சாவூா் தெற்கு மாவட்ட அமைப்பாளராக உள்ளாா்.
கும்பகோணம் மாநகராட்சி....
மேயா்: க. சரவணன் (54), காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த இவா் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளாா்.
ஆட்டோ ஓட்டுநராக உள்ள இவா் காங்கிரஸ் கட்சியின் காங்கிரஸ் நகரத் துணைத் தலைவராக உள்ளாா்.
துணை மேயா்: - சு.ப. தமிழழகன் (48), பட்டயப் படிப்பு முடித்த இவா் வியாபாரம் செய்து வருகிறாா். திமுக கும்பகோணம் மாநகரச் செயலராக உள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...