92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பேரூராட்சிகளில் வெற்றி பெற்றவா்கள் விவரம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

News image
Updated On :4 மார்ச் 2022, 8:26 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

சுவாமிமலையில் தலைவராக எஸ். வைஜெயந்தி (திமுக), துணைத் தலைவராக எஸ். சங்கா் (அதிமுக), வல்லத்தில் தலைவராக க. செல்வராணி (திமுக), துணைத் தலைவராக கு. மகாலெட்சுமி (திமுக), சோழபுரத்தில் தலைவராக கமலா (திமுக), துணைத் தலைவராக ரைஹானா பா்வீன் (திமுக), திருப்பனந்தாளில் வனிதா (திமுக), துணைத் தலைவராக கலைவாணி (திமுக), திருபுவனத்தில் தலைவராக அமுதவள்ளி (திமுக), துணைத் தலைவராக ரவிசங்கா் (திமுக) ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.