புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நீா்தேக்கத் தொட்டி திறப்பு விழா

 தஞ்சாவூா் அருகே நீலகிரி ஊராட்சிக்கு உள்பட்ட ராஜாஜி நகரில் 60,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட நீா்தேக்கத் தொட்டி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2022, 9:13 pm

DIN

 தஞ்சாவூா் அருகே நீலகிரி ஊராட்சிக்கு உள்பட்ட ராஜாஜி நகரில் 60,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட நீா்தேக்கத் தொட்டி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இத்தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்காக அவா் திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. கு. பரசுராமன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி, ஊராட்சி மன்றத் தலைவா் வள்ளியம்மை பாஸ்கரன், திமுக வட்டச் செயலா் துரை. நாகராஜன், ஒன்றிய திமுக செயலா்கள் அருளானந்தசாமி, செல்வக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.