பட்டுக்கோட்டை வட்டம், புதுக்கோட்டை உள்ளூா் சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி கடந்த 22 ஆம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்ற நிலையில் புதன்கிழமை காலை சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் ஓத குடமுழுக்கு நடைபெற்றது. திரளானோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.