மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 120 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 10,844 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 10,001 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 1,008 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 1,001கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 501 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 820 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.