மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி
By DIN | Published On : 13th December 2022 01:12 AM | Last Updated : 13th December 2022 01:12 AM | அ+அ அ- |

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 120 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 7,842 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 6,999 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 5,009 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 5,005 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,017 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 1,504 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.