மேட்டூா் அணை நீா்மட்டம்: 120.60 அடி
By DIN | Published On : 17th July 2022 01:18 AM | Last Updated : 17th July 2022 01:18 AM | அ+அ அ- |

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 120.60 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 1,16,815 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 43,759 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 5,004 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 6,130 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,421 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 1,501 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.