மின் கம்பியில்அடிபட்டு மயில் உயிரிழப்பு
By DIN | Published On : 18th March 2022 11:20 PM | Last Updated : 18th March 2022 11:20 PM | அ+அ அ- |

அய்யம்பேட்டை அருகிலுள்ள சக்கராப்பள்ளி கிராமத்திலுள்ள கீழத்தெருவில் மின் கம்பியில் அடிபட்டு, பெண் மயில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
இதுகுறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, பாபநாசம் வனக்காவலா் மூலம் பெண் மயில் மீட்கப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...