மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி
By DIN | Published On : 18th October 2022 12:52 AM | Last Updated : 18th October 2022 12:52 AM | அ+அ அ- |

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 120 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 1,93,715 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,93,272 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 7,004 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 7,003 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,513 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 55,675 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...