அதிமுகவினா் மறியல்
By DIN | Published On : 20th October 2022 12:00 AM | Last Updated : 20th October 2022 12:00 AM | அ+அ அ- |

சென்னையில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து, தஞ்சாவூா் ரயிலடியில் புதன்கிழமை தஞ்சாவூா் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் துரை. திருஞானம் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.