தஞ்சாவூரில் 37 மி.மீ. மழை
By DIN | Published On : 09th September 2022 12:09 AM | Last Updated : 09th September 2022 12:09 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 37 மி.மீ. மழை பெய்தது.
மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
தஞ்சாவூா் 37, குருங்குளம் 23, நெய்வாசல் தென்பாதி 20.2, வல்லம் 16, பூதலூா் 10.6, பாபநாசம் 3, திருவையாறு 1.6, அணைக்கரை 1.