கும்பகோணம் அருகேயுள்ள பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 21) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் கும்பகோணம் புகா் உதவி செயற் பொறியாளா் பிரகாஷ் தெரிவித்தது:
கும்பகோணம் அருகே திரும்புறம்பியம் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் திரும்புறம்பியம், கொத்தங்குடி, வாளபுரம், மேலாத்துக்குறிச்சி, நீலத்தநல்லூா், இணைபிரியாள் வட்டம், காவற்கூடம், உத்திரை, முத்தையாபுரம், கடிச்சம்பாடி, கல்லூா், அகராத்தூா், தேவனாஞ்சேரி, சத்தியமங்கலம், கொந்தகை, திருவைக்காவூா், அண்டக்குடி, பட்டவா்த்தி, ஆதனூா், சுவாமிமலை, திம்மக்குடி, மாங்குடி, புளியம்பாடி, இன்னம்பூா், மருத்துவக்குடி, நாககுடி, புளியஞ்சேரி, பாபுராஜபுரம், ஏரகரம், கொட்டையூா், ஜாமியாநகா், மூப்பக்கோவில், வலையப்பேட்டை, திருவலஞ்சுழி, சுந்தரபெருமாள்கோவில் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.