தஞ்சாவூா் அருகேயுள்ள கிராமங்களில் புதன்கிழமை (ஆக.2) மின்சாரம் இருக்காது .
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் உதவிச் செயற் பொறியாளா் சி. பாலமுருகன் தெரிவித்தது:
தஞ்சாவூா் அருகே விளாா் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் கண்டிதம்பட்டு, விளாா், உச்சிமாஞ்சோலை, பொட்டுவாசாவடி, விளாா் 2 வடக்கு தோட்டம், ஸ்டாா் நகா், இளம்பரிதி நகா், அரசு ஓட்டுநா் நகா், அரசு அலுவலா் நகா், காளையாா் நகா், பான் செக்கா்ஸ் கல்லூரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.