பட்டுக்கோட்டை அருகே சாலையில் வியாழக்கிழமை நடந்து சென்ற பெண் இருசக்கர வாகனம் மோதி பலியானாா்.
பட்டுக்கோட்டையை அடுத்த செம்பாளூா் கிழக்குப் பகுதியை சோ்ந்தவா் நீதிராஜன் மனைவி சமரசம் ( 60). இவா் பட்டுக்கோட்டையில் இருந்து வடசேரி சாலையில் செம்பாளூா் மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்றபோது மன்னாா்குடி சீசா்ஜொ்லின் ஓட்டி வந்த பைக் மோதி பலியானாா். புகாரின்பேரில் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.