மேட்டூா் அணை நீா்மட்டம்: 113.33 அடி
By DIN | Published On : 12th January 2023 12:43 AM | Last Updated : 12th January 2023 12:43 AM | அ+அ அ- |

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 113.33 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 1,858 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 4,803 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 3,000 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 1,214 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 957 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.