மேட்டூா் அணை நீா்மட்டம்: 103.70 அடி
By DIN | Published On : 22nd May 2023 04:11 AM | Last Updated : 22nd May 2023 04:11 AM | அ+அ அ- |

மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 103.70 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 1,848 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.