மேட்டூா் அணை நீா்மட்டம்: 60.20 அடி
By DIN | Published On : 15th November 2023 01:46 AM | Last Updated : 15th November 2023 01:46 AM | அ+அ அ- |

தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 60.20 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 3,734 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 1,304 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 200 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 820 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. வெண்ணாற்றில் தண்ணீா் திறக்கப்படவில்லை.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...