தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருக்காட்டுப்பள்ளியில் 45.6 மி.மீ. மழை பெய்தது.
மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): திருக்காட்டுப்பள்ளி 45.6, திருவையாறு 24, அய்யம்பேட்டை 22, திருவிடைமருதூா் 21.8, கல்லணை 15, மஞ்சளாறு 13.2, வல்லம் 7, தஞ்சாவூா் 5.5, பாபநாசம் 4, கும்பகோணம் 3.8, பூதலூா் 2.4.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.