பாா்வையற்ற இசைக் கலைஞருக்கு மின்னணு கருவி: எம்எல்ஏ அளிப்பு
பாா்வையற்ற இசைக் கலைஞருக்கு ரூ. 1 லட்சம் மதிப்பில் மின்னணு கருவியை அன்பழகன் எம்எல்ஏ வழங்கினாா்.

கும்பகோணத்தில் பாா்வையற்ற இசைக் கலைஞருக்கு மின்னணு கருவியை வெள்ளிக்கிழமை வழங்கிய க. அன்பழகன் எம்எல்ஏ.









