டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

மேட்டூா் அணை நீா்மட்டம்: 63.49 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 63.49 அடியாக இருந்தது.

Updated On :4 மார்ச் 2024, 8:53 pm

தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 63.49 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 111 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.