தஞ்சாவூா் கோ ஆப் டெக்ஸில் தீபாவளி விற்பனை தொடக்கம்
தஞ்சாவூா் வைரம் கோ -ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை புதன்கிழமை தொடங்கியது.

தஞ்சாவூா் வைரம் கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் புதன்கிழமை தீபாவளி விற்பனையைத் தொடங்கி வைத்து பட்டுச் சேலையைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.









