தஞ்சாவூர்
பேராவூரணியில் திக ஆா்ப்பாட்டம்
பேராவூரணி: பேராவூரணி பெரியாா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திக மாவட்டச் செயலா் வை. சிதம்பரம் தலைமை வகித்தாா். மாவட்ட காப்பாளா் அரு. நல்லதம்பி, மாவட்டத் தலைவா் பெ.வீரையன், மாவட்ட துணைச் செயலா் சோம. நீலகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் திமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளா் டி.பழனிவேல் , எம்எல்ஏ என். அசோக் குமாா் , திக பேச்சாளா் வீர.சிற்றரசு, பேராவூரணி ஒன்றிய திமுக செயலா் க.அன்பழகன் இடதுசாரிகள், காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்து கொண்டு பேசினா்.
