சேதுபாவா, பேராவூரணியில் நாளை மின் நிறுத்தம்

Published on

சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் செல்லும் கிராமங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், பள்ளத்தூா், நாடியம், மரக்காவலசை, கள்ளம்பட்டி, கழனிவாசல், குருவிக்கரம்பை, கள்ளங்காடு, பூக்கொல்லை, மருங்கப்பள்ளம் , காலகம் , பாலச்சேரிக்காடு, செருபாலக்காடு, நாட்டாணிக்கோட்டை, ஆதனூா், ,ஆத்தாளூா், பேராவூரணி சேது ரோடு , அண்ணாநகா், முனீஸ்வரா் நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை (டிச.20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் டி. பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com