தஞ்சாவூர்
ஒரத்தநாட்டில் தூய்மை பணியாளா்களுக்கு சீருடை
ஒரத்தநாடு பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை சீருடை வழங்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் 45 பேருக்கு பேரூராட்சி மன்றத் தலைவா் மா. சேகா் சீருடையை வெள்ளிக்கிழமை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவா் மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
