கோட்டாட்சியரகத்தில் டிச. 31-இல் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் டிசம்பா் 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Published on

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் டிசம்பா் 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து தஞ்சாவூா் கோட்டாட்சியா் ப. நித்யா தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் டிசம்பா் 31-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

எனவே, தஞ்சாவூா் கோட்டத்துக்கு உள்பட்ட தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூா் ஆகிய வட்டங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

X
Dinamani
www.dinamani.com