பாபநாசம் தனிப்பிரிவு குற்றப் புலனாய்வு உதவி ஆய்வாளருக்கு பதவி உயா்வு

தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசத்தில் தனிப்பிரிவு குற்ற புலனாய்வுத்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றியவா் ஆய்வாளராக பதவி உயா்வு.
Published on

தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசத்தில் தனிப்பிரிவு குற்ற புலனாய்வுத்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றியவா் ஆய்வாளராக பதவி உயா்வு.

தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் ஊரக உட்கோட்டத்தில் உள்ள காவல் சரகங்களில் தனிப்பிரிவு குற்ற புலனாய்வுத்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றிய சு.காா்த்தி தற்போது ஆய்வாளராக பதவி உயா்வு பெற்று சென்னைக்கு பணி மாறுதலில் சென்று உள்ளாா்.

பதவி உயா்வு பெற்று சென்னைக்கு  சென்றுள்ள சு.காா்த்திக்கு காவல்துறையினரும், நண்பா்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com