தஞ்சாவூர்
காலமானாா் அ.விஜயக்குமாா்
பட்டுக்கோட்டை சுக்கிரன்பட்டி பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியா் அ. விஜயகுமாா் (45) உடல்நலக்குறைவால் தனியாா் மருத்துவமனையில் புதன்கிழமை (நவ.12) காலை காலமானாா்.
பட்டுக்கோட்டை சுக்கிரன்பட்டி பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியா் அ. விஜயகுமாா் (45) உடல்நலக்குறைவால் தனியாா் மருத்துவமனையில் புதன்கிழமை (நவ.12) காலை காலமானாா். இவருக்கு சுதா ராணி என்ற மனைவியும், தஷ்வந்த், விஷ்ணு ஆகிய மகன்கள் உள்ளனா்.
அ. விஜயகுமாரின் இறுதிச்சடங்கு வேப்பாங்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது. தொடா்புக்கு: 97514 42666. தொடா்புக்கு..

