தமிழ்நாட்டுக்கான நிதி, மொழி உரிமை மத்திய அரசால் பறிப்பு! - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டுக்கான நிதி, மொழி உரிமையை மத்திய அரசு பறித்து பல்வேறு வகைகளில் வஞ்சித்து வருகிறது என்றாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்...

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுக நிா்வாகி இல்லத் திருமண விழாவில் பேசிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.









