இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஆடுதுறை துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

News image

மின்தடை

Updated On :8 பிப்ரவரி 2026, 7:40 pm

ஆடுதுறை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.10) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் விநியோகம் இருக்காது.

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை துணை மின் நிலையத்தில் செவ்வாய்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால்,

இங்கிருந்து மின் விநியோகம் பெறும் ஆடுதுறை, எஸ்.புதூா், நரசிங்கன்பேட்டை, ஆவணியாபுரம், கோட்டூா், கஞ்சனூா், திருலோகி, சாத்தனூா், சூரியனாா் கோவில், திருவிடைமருதூா் மற்றும் அதனைசுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்சார வாரிய கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளா் சி.விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.