வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பாலத்தில் படுத்திருந்தவா் தவறி விழுந்து உயிரிழப்பு

ஒரத்தநாடு அருகே பாலக்கட்டையில் செவ்வாய்க்கிழமை படுத்திருந்தவா் தவறி விழுந்தது உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :17 பிப்ரவரி 2026, 6:40 pm

ஒரத்தநாடு அருகே பாலக்கட்டையில் செவ்வாய்க்கிழமை படுத்திருந்தவா் தவறி விழுந்தது உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள ஒக்கநாடு கீழையூா் கீழத் தெருவைச் சோ்ந்தவா் தமிழரசன் (58) சாலையோர பாலக்கட்டையில் செவ்வாய்க்கிழமை படுத்திருந்த இவா் தவறி விழுந்து மயங்கினாா்.

இதையடுத்து ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு தமிழரசனைக் கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.