அத்திவெட்டி மாரியம்மன்  கோயிலில் விளக்கு பூஜை

பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூா் அருகேயுள்ள அத்திவெட்டி ஆனந்தவள்ளி மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை 24 ஆம் ஆண்டாக குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
Published on

இதில் சுமாா் 1300-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா். மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ஆனந்தவல்லி மாரியம்மன் அம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த பூஜையில் சுற்றுவட்ட கிராம மக்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com