சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

செப். 18-ல் அம்மா திட்ட முகாம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் அம்மா திட்ட முகாம் செப். 18-ம் தேதி நடைபெறும் என மாவட்ட நிர்வாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :

திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் அம்மா திட்ட முகாம் செப். 18-ம் தேதி நடைபெறும் என மாவட்ட நிர்வாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும், வட்டத்துக்கு ஒரு ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் செப். 18 -ம் தேதி நடைபெறுகிறது. இந்த முகாமில், பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்துத் தீர்வுப் பெறலாம்.

மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறுமிடங்களின் விவரம் (வட்டம் : ஊராட்சி) :

திருச்சி (கிழக்கு) : கே. சாத்தனூர், திருச்சி (மேற்கு) : பஞ்சப்பூர், திருவெறும்பூர் : நடராஜபுரம், ஸ்ரீரங்கம் : அதவத்தூர் (கிழக்கு), மணப்பாறை : நல்லாம்பிள்ளை, மருங்காபுரி : பளுவஞ்சி (மேற்கு), லால்குடி : மகிழம்பாடி, மண்ணச்சநல்லூர் : தீராம்பாளையம், முசிறி : மூவானூர், துறையூர் : கோட்டப்பாளையம், தொட்டியம் : அரசலூர் (திருநாராயணபுரம்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.