தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

அதிநவீன வசதியுடன் கூடிய விபத்து மீட்பு ரயில் சோதனை ஓட்டம்

அதிநவீன வசதியுடன் கூடிய விபத்து மீட்பு ரயில் சோதனை ஓட்டம் திருச்சி - விருத்தாசலம் இடையே சனிக்கிழமை நடைபெற்றது.

Published On :

அதிநவீன வசதியுடன் கூடிய விபத்து மீட்பு ரயில் சோதனை ஓட்டம் திருச்சி - விருத்தாசலம் இடையே சனிக்கிழமை நடைபெற்றது.

சென்னை பெரம்பூர் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட  அதிநவீன பெட்டிகள் வசதியுடன் கூடிய விபத்து மீட்பு ரயில் (ஐசிஎப்) திருச்சிக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டது. பிறகு ரயில் திருச்சி - விருத்தாசலம் இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

இந்த பெட்டியினுள்ள ஒவ்வொரு அறைகளில் அவசர மருத்துவ குழுவினர்கள், அதிகாரிகள்  மற்றும் முதலுதவி சிகிச்சைக்கான வசதிகள், நோயாளிகள் படுக்கை வசதிகள், அறுவைச் சிகிச்சைக்கான வசதிகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட  வசதிகள் உள்ளன. மேலும் தண்டவாளங்களில் ஏற்படும் விரிசலை சரி செய்வதற்கான உபகரணங்கள் கொண்ட பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.