புத்தாநத்தத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தத்தில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி புதன்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தத்தில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி புதன்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.
திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  திருச்சி புறநகர் மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ரத்தினவேல் தலைமையில் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில்,  மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம்.கே.எம். முகமது இஸ்மாயில்,  நகர செயலாளர் பவுன் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் எம்.பி.வெங்கடாசலம், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  இதேபோல் வீரப்பூரில்,  வையம்பட்டி ஒன்றிய செயலாளர் சேது தலைமையில் அன்னதான வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com