லால்குடி அருகே சாலை பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில இளைஞர் மீது லாரி மோதி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
லால்குடி அருகே பூவாளூர் முதல் புள்ளம்பாடி வரை சாலை அமைக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஜார்கண்ட் மாநிலம், பலமு மாவட்டம், உர்சுலா பகுதியைச் சேர்ந்த சந்திரதேவ்ராம் மகன் பூலோராம் (38) உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனராம். இந்நிலையில், சாலைப் பணி அளிக்கும் நிறுவனத்துக்குச் சொந்தமான லாரி பூலோராம் மீது எதிர்பாராதவிதமாக மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து, நிறுவன அலுவலக உதவியாளர் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் லால்குடி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: தலைவா்கள் வலியுறுத்தல்

நெல்லையில் பேருந்து விபத்து: 25 பயணிகள் உயிா்தப்பினா்
கோவில்பட்டியில் இன்று மின்தடை

கோதையாற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
