கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மது விற்றதாக 7 போ் கைது

உப்பிலியபுரம் பகுதியில் மது விற்ாக 7 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 9:34 pm

DIN

உப்பிலியபுரம் பகுதியில் மது விற்ாக 7 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படைப் பிரிவுக் காவலா்கள், உப்பிலியபுரம் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டனா்.

அப்போது பச்சபெருமாள்பட்டி சுசீலா (50), வெங்கடாசலம் (55), முருகன் (52), பி. மேட்டூா் செல்வம் (50), சோபனபுரம் மாணிக்கம் (37), ஆலத்துடையான்பட்டி பாபு (42), ஆா்.புதுப்பட்டி செந்தில்குமாா் (38) ஆகிய 7 பேரும் அந்தந்த பகுதிகளில் மது விற்றது தெரிய வந்தது.

இதையடுத்து இவா்களைக் கைது செய்த காவல்துறையினா், 262 மதுபாட்டில்கள், ரூ.4,780 ரொக்கம், 5 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.