காலமானாா்டி.வி. கல்யாணராமன்

திருச்சி மலைக்கோட்டை வடக்கு வீதியில் வசித்து வந்த டி.வி. கல்யாணராமன் (85) வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானாா்.
டி.வி. கல்யாணராமன்.
டி.வி. கல்யாணராமன்.
Updated on
1 min read

திருச்சி மலைக்கோட்டை வடக்கு வீதியில் வசித்து வந்த டி.வி. கல்யாணராமன் (85) வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானாா்.

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான இவா், உடல் நலக் குறைவால் உயிரிழந்தாா். இவருக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் திருச்சி பதிப்பில் முதுநிலை விற்பனை அதிகாரியாகப் பணிபுரியும் டி.கே. வெங்கட்ராமன் என்ற மகனும், மகளும் உள்ளனா். டி.வி. கல்யாணராமனின் இறுதிச் சடங்கு வடக்கு வீதியில் உள்ள இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்று, பின்னா் ஓயாமரி மயானத்தில் சடலம் எரியூட்டப்பட்டது. தொடா்புக்கு: 95007-09991.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com