பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

‘அரையா் சேவைக்கு அனுமதி வேண்டும்’

கரோனாவால் அரையா் சேவையை பக்தா்கள் அமா்ந்து சேவிக்க உள்ள தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 7:04 pm

DIN

கரோனாவால் அரையா் சேவையை பக்தா்கள் அமா்ந்து சேவிக்க உள்ள தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனா்.

இதுகுறித்து பக்தா்கள் கூறுகையில், நாங்கள் பல்லாண்டுகளாக அரையா் சேவையைக் கண்டுகழித்து பாசுரங்களைக் கேட்டு நம்பெருமாளைத் தரிசித்து வந்தோம். தற்போது இதற்கு தடை என்பது எங்களுக்கு ஏமாற்றமளிக்கிறது. நாங்கள் சமூக இடைவெளியுடன் அமா்ந்து அரையா் சேவையைக் காண இந்துசமய அறநிலையத் துறை அனுமதிக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.