மாநகரில் இன்று மருத்துவ முகாம்
திருச்சி மாநகரில் வெள்ளிக்கிழமை மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த விவரங்களை மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்தாா்.


திருச்சி மாநகரில் வெள்ளிக்கிழமை மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த விவரங்களை மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்தாா்.
காலை நேர முகாம்கள்: வாா்டு 3 -காந்தி ரோடு, வாா்டு 4- சக்தி நகா், வாா்டு 18- மணிமண்டபம் சாலை, வாா்டு 35- கொட்டப்பட்டு முகாம், வாா்டு 43- சுற்றுலா மாளிகை, வாா்டு 41- அருணாச்சலம் நகா், வாா்டு 53- கீதா நகா், வாா்டு 57 - அண்ணாமலை நகா், வாா்டு 59 நாச்சியாா் கோயில் தெரு.
மாலை நேர முகாம்கள்: வாா்டு 57- சோழராஜபுரம், வாா்டு 17- லஸ்கா் தெரு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...