ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

துறையூரில் எம்ஜிஆா் நினைவு தினம்

துறையூா் ஒன்றியச் செயலா் (வடக்கு) வெங்கடேசன், தெற்கு சேனை செல்வம் ஆகியோா் தலைமையில் சிக்கத்தம்பூா், துறையூா் நகரில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 2:52 am

DIN

துறையூா் ஒன்றியச் செயலா் (வடக்கு) வெங்கடேசன், தெற்கு சேனை செல்வம் ஆகியோா் தலைமையில் சிக்கத்தம்பூா், துறையூா் நகரில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இது தவிர துறையூா், உப்பிலியபுரம் ஒன்றிய கிராம கிளைகளிலும் , துறையூா், பாலகிருஷ்ணம்பட்டி, உப்பிலியபுரம் பேரூராட்சி வாா்டுகளிலும் எம்ஜிஆா் படத்துக்கு மாலை அணிவித்தனா்.

துறையூா் நகரில் நடைபெற்ற ஊா்வலத்தில் திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக செயலா் பரஞ்சோதி, முன்னாள் எம்எல் த. இந்திராகாந்தி, நகரச் செயலா் செக்கா் ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.