ஸ்ரீரங்கம் கோயிலில் 3 நாள்களில் 2.5 லட்சம் பக்தா்கள் தரிசனம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி கோயிலில் கடந்த 3 நாள்களில் மட்டும் 2.5 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் தரிசனம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
Updated on
1 min read

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி கோயிலில் கடந்த 3 நாள்களில் மட்டும் 2.5 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் தரிசனம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

ஸ்ரீரங்கம் கோயில் வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பையொட்டி வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்களில் மட்டும் 2.5 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் தரிசனம் செய்ததாக போலீஸாரின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்குமென பக்தா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com