வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

மணப்பாறையில் ரோட்டரி சங்கம் சார்பில் கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கல்

மணப்பாறையில் ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.

News image
Updated On :23 ஜூலை 2020, 1:48 pm

மணப்பாறையில் ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை ரோட்டரி சங்கம் சார்பில் பூ மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 

மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.பிருந்தா மற்றும் நகராட்சி ஆணையர்(பொ) க.முத்து ஆகியோர் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தனர். நிகழ்வில் ரோட்டரி சங்க தலைவர் நாகா.செல்வம், செயலர் மகேஷ் மற்றும் முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.