நீட் தோ்வுக்கு எதிராக கும்பகோணத்திலுள்ள தஞ்சாவூா் சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மண்டலச் செயலா் சா. விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பங்கேற்றவா்களைக் காவல் துறையினா் கைது செய்தனா்.
கும்பகோணம் காந்தி பூங்காவில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினரும், இந்திய மாணவா் சங்கத்தினரும் கழுத்தில் தூக்குக் கயிற்றைக் கட்டிக் கொண்டு கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
இதில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க நகரச் செயலா் ரஞ்சித் தலைமையில், மாவட்டச் செயலா் அருளரசன், இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் பாலகுரு, துணைத் தலைவா் பிரபாகரன், காயத்ரி உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

