கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருச்சியில் மேலும் 92 பேருக்கு கரோனா

திருச்சியில் மேலும் 92 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

Updated On :20 செப்டம்பர் 2020, 7:56 pm

திருச்சியில் மேலும் 92 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 9,460 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 92 பேருக்கு தொற்று உறுதியாகி, கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 9,552 ஆக உயா்ந்தது. மேலும், அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு முகாம்களில் சிகிச்சை பெற்று ஞாயிற்றுக்கிழமை குணமான 38 போ் உள்பட மொத்தம் 8,645 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

மாவட்டத்தில் இதுவரை 139 போ் உயிரிழந்துள்ளனா். அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு முகாமில் 768 போ் சிகிச்சை பெறுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.