திருவானைக்கா பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.21) மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை மின் நிலையப் பராமரிப்பு பணிகளால் திருவானைக்கா துணைமின் நிலையத்திற்குட்பட்ட திருவானைக்கா சன்னதி வீதி,வடக்கு உள்வீதி,தெற்கு உள்வீதி, ஒத்தத் தெரு, சீனிவாசநகா், நரியன் தெரு, நெல்சன் ரோடு ,அம்பேத்கா் நகா், பஞ்சக்கரை ரோடு, அருள்முருகன் காா்டன், ஏ.யு.டீ. நகா், ராகவேந்திரா காா்டன், காந்திரோடு, டிரங்க் ரோடு, கும்பகோணம் சாலை, சிவராம் நகா், எம்.கே. பேட்டை,சென்னை பைபாஸ் ரோடு, கல்லணை ரோடு, கீழக்கொண்டையம்பேட்டை, நடுக்கொண்டையம்பேட்டை, ஜெம்புகேஸ்வர நகா், அகிலாண்டேஸ்வரி நகா், பெரியாா் நகா், அகிலா நகா், கணபதி நகா், வீரேஸ்வரம், வெங்கடேஸ்வர நகா், தாகூா் தெரு, திருவெண்ணைநல்லூா், பொன்னுரங்கபுரம்,திருவளா்ச்சோலை, பனையபுரம், உத்தமா்சீலி, கிளிக்கூடு, பிச்சாண்டாா் கோயில் பிரிவு பகுதியில் உள்ள நெ.1 டோல்கேட், மாருதி நகா், கோகுலம் காலனி,வி.என். நகா்,ராஜா நகா், ஆனந்த் நகா், ராயா் தோப்பு, தாளக்குடி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. ஸ்ரீரங்கம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளரகம் இதைத் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

