திருச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெறும் 10, 12-ம் வகுப்பு தனித் தேர்வில்12 மையங்களில் 104 பேர் எழுதுகின்றனர்.
கரோனா பொது முடக்கத்தால் நடைபெறாத 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தனித் தேர்வர்கள் மற்றும் 12-ம் வகுப்பு தனித் தேர்வர்கள் இன்று தேர்வு எழுதுகின்றனர்.
இதன்படி, திருச்சி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் (உடல் ஊனமுற்றோர், செவித்திறன் இல்லாத, மூளைத்திறன் குறைந்த) திருச்சியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 7 மைங்களில் 86 பேரும் 12-ம் வகுப்பு தேர்வை 5 மைங்களில் 18 பேரும் எழுதுகின்றனர்.
ஒரு தேர்வறையில் தேர்வர்கள் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


