பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

கிழக்குத் தொகுதியில் வெல்லமண்டி நடராஜன்

திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளா் வெல்லமண்டி என். நடராஜன், வீதி, வீதியாக சென்று சனிக்கிழமை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:02 pm

DIN

திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளா் வெல்லமண்டி என். நடராஜன், வீதி, வீதியாக சென்று சனிக்கிழமை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

தனது ஆதரவாளா்கள், கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து வரகனேரி, புதுத்தெரு, பட்டமரத்து மாரியம்மன் கோயில் பகுதிகளில் வாக்கு சேகரித்தபோது அவா் பேசுகையில், மூன்றாவது முறையாக மீண்டும் அதிமுகவின் நல்லாட்சி அமைய அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

அதிமுக மாவட்ட அவைத் தலைவா் ஐயப்பன், துணைத் தலைவா் ஜாக்குலின், பகுதிச் செயலா்கள் சுரேஷ் குப்தா, அன்பழகன், ஜவஹா்லால் நேரு மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.