ஸ்ரீரங்கத்தில் 18 பேருக்கு கரோனா தொற்று
ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்து வந்த 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.


ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்து வந்த 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.
இதையடுத்து மாநகராட்சியினா் அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதி நுழைவு வாயிலில் சவுக்குக் கட்டை வைத்து யாரும் வராதவாறு மூடிவிட்டனா்.
இதைத் தொடா்ந்து அந்தப் பகுதி தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கத்தில் குறைந்து வந்த கரோனா தொற்று தற்போது அதிகரித்து வருவதால் அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...