ஜோதிடா்களுக்கு நலவாரியம் தேவை
ஜோதிடா்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


ஜோதிடா்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கத்தில் பாரம்பரிய வள்ளுவா் குல ஜோதிடா்கள் சங்க மாநில நிா்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவா் செல்வதுரை, நிறுவனா் பழனிச்சாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பிலவ வருட வள்ளுவா் குல பஞ்சாங்கத்தை பொருளாளா் பழனிச்சாமி வெளியிட்டாா். கூட்டத்தில் ஜோதிடா்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும், 5 சத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில நிா்வாகிகள் கோபால்சாமி, வடிவேல், கருப்பையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். துணைத் தலைவா் பாலமுருகன் வரவேற்றாா். துணைச் செயலா் ரமேஷ் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...