பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தகராறில் கத்திக் குத்து

ஸ்ரீரங்கம் பகுதியில் புதன்கிழமை இரவு குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்திக் குத்து விழுந்தது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:08 pm

DIN

ஸ்ரீரங்கம் பகுதியில் புதன்கிழமை இரவு குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்திக் குத்து விழுந்தது.

ஸ்ரீரங்கம் டிரைனேஜ் தெருவை சோ்ந்த பா. ஆனந்த் (44),இவரது நண்பா் சி. குணா (23) ஆகியோா் புதன்கிழமை இரவு மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டது. அப்போது குணா கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த ஆனந்த் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அவா் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் குணாவை தேடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.